Ads 468x60px

Featured Posts

18 December 2011

கூகிள் SNOW அதிசயம்

Google (www.google.com) தளத்திற்கு சென்று let it snow எனType செய்து Search செய்யுங்கள்.
கூகிளின் கிறிஸ்மஸ் ஸ்பெஷலை அனுபவியுங்கள்.

16 December 2011

விதவிதமான SCREEN SERVERS

விதவிதமான அழகிய வண்ணத்துப்பூச்சிகளின் ஸ்கிரீன்சேவர்களை ஒரு சிறிய மென்பொருளின் மூலம் பெறலாம்.
21 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்து கணணியில் நிறுவிக் கொள்ளவும்.
மொத்தம் 3 விதமான ஸ்கிரீன்சேவர்கள் உள்ளது. ஒவ்வொரு ஸ்கிரீன்சேவரிலும் விதவிதமான ஸ்கிரீன்சேவர்கள் உங்களுக்கு காட்டப்படும்.

http://www.4shared.com/file/Pq73UdnT/3-in-1_wall_papers.html

FACEBOOK Message Other கோப்பறையின் பயன்பாடுகள்

பேஸ்புக்கில் தனிப்பட்ட தகவல்களை Messages மூலம் பரிமாறிக் கொள்ளலாம் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
ஆனால் நண்பர்கள் இல்லாத வேறு நபர்களால் அனுப்பப்படும் தகவல்களை பேஸ்புக் மறைத்து விடுகின்றது என்பதை பலர் அறிந்திருக்கமாட்டீர்கள்.
நண்பர்களிடமிருந்து வருகின்ற புதிய தகவல்களுக்கு Messages Folder இல் எத்தனை Messages வந்திருக்கின்றன என்பதை காட்டுகின்றது பேஸ்புக்.

எனினும் வேறு நபர்களினால் அனுப்புகின்ற Messagesகளை அலெட் செய்யாமல் Other எனும் கோப்பறையில் அனுப்பி விடுகின்றது.
இதனை கிளிக் செய்தால் மற்ற நண்பர்கள் அனுப்பியிருக்கும் தகவல்களை படித்துக் கொள்ளலாம்.

பெண்களுக்கென ஒரு சமூகவலைத்தளம்


பொதுவாக FACEBOOK, MYSPACE, LINKEDIN & TWITTER போன்ற சமூக வலைத்தளங்களைப் போன்ற பெண்களுக்கென வடிவமைக்கப்பட்ட சமூகவலைத்தளமாகும். இவ் இணையத்தில் ஆண்களுக்கு அனுமதி கிடையாது.
ஆண்களின் தொல்லையை தவிர்ப்பதற்காக பெண்களுக்கென தனி சமூக இணையதளத்தை தொடங்கி உள்ளார் கனடாவைச் சேர்ந்த ஒரு பெண்மணி

இவ் இணையத்தளத்திற்கு செல்ல : https://www.luluvise.com/